Wednesday, 29 January 2020

Vakkutatangal ennil niraiveruthae (Yehovae rapha iyomai)

The new Tamil Song of 2020 “Vakkutatangal ennil niraiveruthae (Yehovae rapha iyomai)”, the song was written and music by Prince Antheril, and sung by Emmanuel KB & Hepzibah Susan Renjith. Lyrics included here in Tamil and Tamil transliteration


வாக்குத்தத்தங்கள் என்னில் நிறைவேறுதே

வாக்குத்தத்தங்கள் என்னில் நிறைவேறுதே
களஞ்சியங்கள் அது வழிந்தோடுதே (2)
சத்துரு முன்னே பந்தி அமைத்து
என்னை உயர்த்துகிறார் (2)

யெகோவா ராஃப்பா யோமாய்
என்னை உயர்த்துகிறார் எந்தன் இயேசு
யெகோவா ராஃப்பா யோமாய்
பெயர் சொல்லி அழைத்தவர் எந்தன் இயேசு

வாக்குத்தத்தம் என்னில் நிறைவேறுதே
உரிமை உள்ளவனாய் மாறினதால் (2)
எனக்கெதிராய் வரும் ஆயுதமோ
பலிக்காது பலிக்காது பலிக்காது (2)

யெகோவா ராஃப்பா யோமாய்
என்னை உயர்த்துகிறார் எந்தன் இயேசு
யெகோவா ராஃப்பா யோமாய்
பெயர் சொல்லி அழைத்தவர் எந்தன் இயேசு

பரிசுத்த அழைப்பினால் என்னை அழைத்தார்
எந்தனின் திறமைகள் ஒன்றும் இல்லை (2)
தீமைக்கீடாய் ஒன்றும் நடப்பதில்லை
ஒருபோதும் வெட்கப்பட்டு போவதில்லை (2)

யெகோவா ராஃப்பா யோமாய்
என்னை உயர்த்துகிறார் எந்தன் இயேசு
யெகோவா ராஃப்பா யோமாய்
பெயர் சொல்லி அழைத்தவர் எந்தன் இயேசு (2)



Vakkutatangal ennil niraiveruthae
Kalanjiyangal athu valinthoduthae (2)
Sathuru munnae panthi amaithu
yennai uyarthuhirar

Yehovae rapha iyomai
yennai uyarthuhirar yenthan Yesu
Yehovae rapha iyomai
persolli alaithavar yenthan Yesu

Vakutatam yennil niraiveruthae
Urimai ullavanai marinatal (2)
Yenakethirai varum ayiuthamo
palikatu palikatu palikatu (2)

Yehovae rapha iyomai
yennai uyarthuhirar yenthan Yesu
Yehovae rapha iyomai
persolli alaithavar yenthan Yesu

Parisutha alaipinal yennai alaithar
Yenthanin thiramaihal ondrum alla (2)
Theemaikidai ondrum nadapathillai
Oruoothum vetkapattu povathillai (2)

Yehovae rapha iyomai
yennai uyarthuhirar yenthan Yesu
Yehovae rapha iyomai
persolli alaithavar yenthan Yesu

No comments:

Post a Comment

Mukti Dilaye Yeshu Naam

Mukti Dilaye Yeshu Naam  is a hindi song from the album Yeshu Hai Sacha Gadeheriya. Lyrics included here in Hindi and Hindi transliteration ...