கடைசிகால அபிஷேகம்
மாம்சமான யாவர்மேலும்
அறுவடையின் காலமிதே
தூய ஆவியால் நிரப்பிடுமே
அக்கினியாய் இறங்கிடுமே
அக்னி நாவாக அமர்ந்திடுமே
பெருங்காற்றாக வீசிடுமே
ஜீவ நதியாக பாய்ந்திடுமே
எலும்புகளின் பள்ளத்தாக்கில்
ஒரு சேனையை நான் காண்கிறேன்
அதிகாரம் தந்திடுமே
தீர்க்கதரிசனம் உரைத்திடவே (2) …..
அக்கினியாய்
கர்மேல் மலை ஜெபவேளையில்
ஒரு கையளவு மேகம் காண்கிறேன்
ஆகாபு நடுங்கினபோல்
அக்னி மழையாக பொழிந்திடுமே (2) ….. அக்கினியாய்
அக்னி மழையாக பொழிந்திடுமே (2) ….. அக்கினியாய்
சீனாய் மலைமேலே
அக்னி ஜுவாலையை நான் காண்கிறேன்
இஸ்ரவேலின் தேவனே
என்னில் அக்கினியை ஊற்றிடுமே (2) ….. அக்கினியாய்
Maamsamaana yaavar melum
Aaruvadayin kalam idhae
Thuya Aaviyaal Nirappidumae
Akhniyaai iraangidumae
Akini Naavaga Amarnidumae
Perumkaataraaga vessidumae
Jeeva Nadhiyaaga paayindiumae (2)
Elumbugaalin palathakil
Oru seenaiyai Naan kaangiraen
Adhikaaram Thandhidumae
Dheerga Dharshanam ooraithidavae (2) …… Akhniyaai
Karmel malai Jeba velaiyil
Oru kaai alaavu megan kaangiraen
Ahaabu nadinginapol
Akini malaiaayaga polindhidhumae (2) …… Akhniyaai
Seenaai malai Mele
Akini jwalaiyai naan kaaginkraen
Issravelin devaanae
Yennil akniyai ootridumae (2) …… Akhniyaai